19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

RBI JE 2023 அறிவிப்பு வெளியீடு – 35 காலிப்பணியிடங்கள் || RBI JE 2023 Notification Out!

RBI JE 2023 அறிவிப்பு வெளியீடு – 35 காலிப்பணியிடங்கள் || RBI JE 2023 Notification Out!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Junior Engineer (Civil / Electrical) பணிக்கான 35 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RBI JE 2023 குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank)
பணியின் பெயர்:

Junior Engineer (Civil / Electrical)

காலியிடங்கள்:

35 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Civil, Electrical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma

வயது வரம்பு:

18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

RBI வங்கி விதிமுறைப்படி
தேர்வு முறை:

Written Test, Document Verification, Medical Examination

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

09.06.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

30.06.2023
தேர்வு நடைபெறும் நாள்:

15.07.2023

Download Short Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles