9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய ரிசர்வ் வங்கியில் Medical Consultant வேலைவாய்ப்பு 2023 – RBI Bank Recruitment 2023!

இந்திய ரிசர்வ் வங்கியில் Medical Consultant வேலைவாய்ப்பு 2023 – RBI Bank Recruitment 2023!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Medical Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Medical Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank)
பதவியின் பெயர்: Medical Consultant
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: MBBS, Post Graduate Degree
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/-
தேர்வு செய்வதற்கான முறை: Interview, Document Verification
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles