9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade A / B Officer வேலைவாய்ப்பு – RBI Bank Recruitment 2023!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade A / B Officer வேலைவாய்ப்பு – RBI Bank Recruitment 2023!

மத்திய அரசு சார்ந்த வங்கிகளில் ஒன்றான இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Grade A / Grade B Officers கீழ்வரும் Legal Officer, Manager, Assistant Manager, Library Professional பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 29.05.2023 அன்று முதல் 20.06.2023 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

     RBI வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank)
பணியின் பெயர்: Legal Officer, Manager, Assistant Manager, Library Professional (Grade A / Grade B Officers)
காலியிடங்கள்: 10 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree (எதிர்பார்க்கப்படுகிறது)
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: RBI வங்கி விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 29.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2023
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 23.07.2023
Download Short Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles