19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

Railtel நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || Railtel Recruitment 2023!

Railtel நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || Railtel Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Railtel நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Advisor பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Advisor பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Railtel நிறுவனம்
பணியின் பெயர்: Advisor
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Railtel நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles