21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

Rail Coach Factory நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RCF Recruitment 2023!

Rail Coach Factory நிறுவனத்தில் 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RCF Recruitment 2023!

Technician III, Junior Clerk-cum-Typist ஆகிய பணிகளுக்கு Rail Coach Factory-யில் Sports Quota கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 20.09.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Rail Coach Factory பணிகள் பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Rail Coach Factory (RCF)
பதவியின் பெயர்:

Technician III, Junior Clerk-cum-Typist

காலியிடங்கள்:

08 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI

அனுபவ காலம்:

03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது வரம்பு:

01.01.2024 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

Pay Matrix Level – 2 (G.P. 1900/-) என்ற ஊதிய அளவின் படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Trial Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

20.09.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles