9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 காலியிடங்கள் – ரூ.78,230/-  ஊதியம் || Punjab National Bank Recruitment 2023!  

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 காலியிடங்கள் – ரூ.78,230/-  ஊதியம் || Punjab National Bank Recruitment 2023!  

தனியார் வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Officer, Manager, Senior Manager ஆகிய பணிகளுக்கான 240 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
பணியின் பெயர்: Officer, Manager, Senior Manager
காலியிடங்கள்: 240 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree, CA, CMA (ICWA), CFA, MBA, MCA, BE, B.Tech, B.Arch, ME, M.Tech, Post Graduate Degree, Post Graduate Diploma
அனுபவம்: 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Officer – 21 வயது முதல் 28 / 30 வயது வரை, Manager – 25 வயது முதல் 35 வயது வரை, Senior Manager – 27 வயது முதல் 38 வயது வரை
வயது தளர்வுகள் : 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
ஊதியம்: ரூ.36,000/- முதல் ரூ.78,230/- வரை
தேர்வு முறை: Online Written Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD – ரூ.59/-,

மற்ற நபர்களுக்கு – ரூ.1,180/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 24.05.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 11.06.2023
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 02.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles