9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பிரசார் பாரதி நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || Prasar Bharati Recruitment 2023!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி (Prasar Bharati) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Part Time Correspondents (PTCs) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பிரசார் பாரதி (Prasar Bharati)
பணியின் பெயர்:

Part Time Correspondents (PTCs)

காலியிடங்கள்:

Various
கல்வி தகுதி:

Journalism, Mass Media பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, Post Graduate Diploma

அனுபவ காலம்:

குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு:

24 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

பிரசார் பாரதி நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல், எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles