33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

பிரசார் பாரதி நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தின் (Prasar Bharati) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Copy Editor, Newsreader ஆகிய பணிகளுக்கான  காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

 பிரசார் பாரதி நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati)
பதவியின் பெயர்: Copy Editor, Newsreader
காலிப்பணியிடங்கள்: 19 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Diploma
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.35,000/- முதல் ரூ.50,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Test / Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 19.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.08.2023
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles