பிரசார் பாரதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Casual News Editor / Reporter, Casual Newsreader-cum-Translator (Telugu), Casual Broadcast Assistants பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரசார் பாரதி நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati) |
பணியின் பெயர்: | Casual News Editor / Reporter,
Casual Newsreader-cum-Translator (Telugu), Casual Broadcast Assistants |
காலியிடங்கள்: | Various |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Diploma |
வயது வரம்பு: | 01.08.2023 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 50 வயது வரை |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | பிரசார் பாரதி நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு முறை: | Written Test, Interview, Voice Test |
விண்ணப்பிக்கும் முறை: | Offline |
விண்ணப்ப கட்டணம்: | General – ரூ.354/-,
SC / ST / OBC – ரூ.266/- |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 01.06.2023 |
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: | 20.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |