22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/- சம்பளம்!

Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/- சம்பளம்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி நிறுவனம் ஆனது அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Marketing Executive, Marketing Executive Grade I பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Marketing Executive, Marketing Executive Grade I பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Prasar Bharati
 பணியின் பெயர்:

Marketing Executive, Marketing Executive Grade I

காலிப்பணியிடங்கள் :

03
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் MBA

 வயது வரம்பு:

அதிகபட்சம் 35
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.35,000/- முதல் ரூ.50,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

 Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

15 Days
Download Notification Link:

Click Here

Click Here

Click Here

 Apply Email Link:

hrcpbs@prasarbharati.gov.in
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles