9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.90,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.90,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Lighting Supervisor, Lighting Console Operator ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனம்
பதவியின் பெயர்: Lighting Supervisor, Lighting Console Operator
பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, Diploma
அனுபவ விவரம்:   குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Lighting Supervisor – 45 வயது, Lighting Console Operator – 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.70,000/- முதல் ரூ.90,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Test / Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 07.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.07.2023 (15 நாட்கள்)
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles