9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பிரசார் பாரதி நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கான வாய்ப்பு – Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தின் (Prasar Bharati) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Correspondent, Content Executive ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati)
பதவியின் பெயர்:

Senior Correspondent, Content Executive

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Post Graduate Diploma

அனுபவம்:

03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு:

Senior Correspondent – அதிகபட்சம் 45 வயது, Content Executive – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

Senior Correspondent – ரூ.60,000/- முதல் ரூ.80,000/- வரை , Content Executive – ரூ.25,000/-

தேர்வு செய்வதற்கான முறை:

Test / Interview
விண்ணப்பிப்பதற்கான முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

27.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:     

05.08.2023

Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles