9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பிரசார் பாரதி நிறுவனத்தில் Degree /  Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Prasar Bharati  Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தில் Degree /  Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Prasar Bharati  Recruitment 2023!

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Bulletin Editor, Broadcast Executive Grade – I ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

   Prasar Bharati நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி நிறுவனம் (Prasar Bharati)
பதவியின் பெயர்: Bulletin Editor, Broadcast Executive Grade – I
பணியிடங்கள்: 11 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree / Diploma
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: வயது வரம்பு: Bulletin Editor – அதிகபட்சம் 45 வயது,

Broadcast Executive Grade – I – அதிகபட்சம் 40 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.80,000/- வரை
தேர்வு முறை: Shortlisting, Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 15 நாட்கள்
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles