31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.55,000/- சம்பளம்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி நிறுவனம் ஆனது அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Archival Assistant, Assignment Coordinator பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Archival Assistant, Assignment Coordinator பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Prasar Bharati
பணியின் பெயர்: Archival Assistant, Assignment Coordinator
காலிப்பணியிடங்கள் : 09
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  Post Graduate, PG Diploma
சம்பளம் பற்றிய விவரம்  : மாதம் ரூ.50,000/- முதல் ரூ.55,000/- வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 45
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 Days
Download Notification Link:

Click Here

Click Here

Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles