1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

Power Grid நிறுவனத்தில் 425 காலியிடங்கள் – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || Power Grid Recruitment 2023!

Power Grid நிறுவனத்தில் 425 காலியிடங்கள் – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || Power Grid Recruitment 2023!

Power Grid Corporation of India Limited (Power Grid) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை இன்று (01.09.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Diploma Trainee (Electrical / Civil / Electronics) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,17,500/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Diploma Trainee பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Power Grid Corporation of India Limited (Power Grid)
பணியின் பெயர்:

Diploma Trainee (Electrical / Civil / Electronics)

காலிப்பணியிடங்கள்:

425 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma

வயது வரம்பு:

23.09.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 27 வயது
வயது தளர்வு:

OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்

ஊதியம்:

குறைந்தது ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,500/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Written Test

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

ரூ.300/-

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்:

01.09.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

23.09.2023

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்:

அக்டோபர் 2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles