0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Pondicherry University Recruitment 2023!

புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Pondicherry University Recruitment 2023!

புதுவைப் பல்கலைக்கழகத்தின் (Pondicherry University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Assistant, CRS Project Fellow (Junior) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.    

புதுவைப் பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)
பணியின் பெயர்: Project Assistant, CRS Project Fellow (Junior)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech
பிற தகுதி: NET – JRF / GATE
அதிகபட்ச வயது வரம்பு: CRS Project Fellow (Junior) – 28 வயது,

Project Assistant – அறிவிப்பில் காணவும்

வயது தளர்வு: SC / ST / OBC / Women / Differently Abled Candidates – 05 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.14,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: harika@pondiuni.ac.inyugeswaran@pondiuni.ac.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: Project Assistant – 15.06.2023,

CRS Project Fellow (Junior) – 20.06.2023

Download Notification Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles