19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Pondicherry University Recruitment 2023!

புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Pondicherry University Recruitment 2023!

புதுவைப் பல்கலைக்கழகத்தின் (Pondicherry University) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Project Assistant, Field Investigator பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

புதுவைப் பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)
பதவியின் பெயர்: Project Assistant, Field Investigator
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Ph.D, M.Phil, M.P.Ed, M.Sc, MPES
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.16,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: vinu@pondiuni.ac.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles