9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Pondicherry University Recruitment 2023!

புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Pondicherry University Recruitment 2023!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Guest Faculty பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Guest Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University)
பதவியின் பெயர்: Guest Faculty
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Women’s Studies பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.07.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Office of the Dean, School of Social Science & International Studies Silver Jubilee Campus, Pondicherry University, Puducherry – 605 014
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
மின்னஞ்சல் முகவரி: coordinator.cws@pondicuni.ac.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles