31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு- நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு- நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest Faculty பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online Interview கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Guest Faculty பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Pondicherry University
 பணியின் பெயர்:

Guest Faculty

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Degree

 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.25,000/-
தேர்வு செய்யப்படும் முறை:

Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

14.12.2023

Download Notification Link:

Click Here

Click Here

 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles