14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || PNB Recruitment 2023!

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || PNB Recruitment 2023!

பஞ்சாப் தேசிய வங்கி (PNB) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Chief Risk Officer (CRO), Chief Digital Officer (CDO) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 08.08.2023 அன்று முதல் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

PNB பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பஞ்சாப் தேசிய வங்கி (PNB)
பணியின் பெயர்:

Chief Risk Officer (CRO), Chief Digital Officer (CDO)

காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: Graduate Degree, B.Tech, Master Degree, CA, CFA, CMA
பணிக்கான அனுபவம்: 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது: CRO – 35 வயது முதல் 55 வயது வரை, CDO – 35 வயது முதல் 50 வயது வரை
பணிக்கான வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: PNB விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Preliminary Screening, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 08.08.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 27.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles