14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

PESB – EIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.3,40,000/- சம்பளம்!

PESB – EIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.3,40,000/- சம்பளம்!

PESB – Engineers India Limited ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director (Projects) பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Director (Projects) பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

PESB – EIL
 பணியின் பெயர்:

Director (Projects)

காலிப்பணியிடங்கள் :

Various
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Engineering Graduate

 வயது வரம்பு:

அதிகபட்சம் 45
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

03.01.2024
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles