9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Periyar University Recruitment 2023!

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Periyar University Recruitment 2023!

பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Registrar, Controller of Examination, Director ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University)
பணியின் பெயர்: Registrar, Controller of Examination, Director
காலியிடங்கள்: 24 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Professor பதவியில் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 50 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Level 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST – ரூ.1000/-, மற்ற நபர்களுக்கு – ரூ.2000/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.08.2023
Download Notification & Application Link: Click Here

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles