19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு- நேர்காணல் மட்டுமே !

பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசு வேலை தேடும் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, இப்பல்கலைக்கழகத்தில் Project Associate பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.31,000/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Project Associate பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Periyar University
பணியின் பெயர்: Project Associate
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Master Degree
சம்பளம் பற்றிய விவரம்: மாதம் ரூ.31,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2023
Download Notification Link: Click Here
 Apply Email Link:  Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles