12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.1,05,000/- ஊதியம் || ONGC Recruitment 2023!

ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.1,05,000/- ஊதியம் || ONGC Recruitment 2023!

ONGC என்னும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மூலம் Field Duty Medical Officer (FMO) பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Field Duty Medical Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)
பதவியின் பெயர்: Field Duty Medical Officer (FMO)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
நேர்காணலுக்கான கல்வி தகுதி: MBBS
நேர்காணலுக்கான வயது : அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.1,05,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 25.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி மதியம் 12.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles