26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

ONGC நிறுவனத்தில் CA / CMA முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – ONGC Recruitment 2023!

ONGC நிறுவனத்தில் CA / CMA முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – ONGC Recruitment 2023!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Industrial Trainee பணிக்கான 25 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Industrial Trainee பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)
பதவியின் பெயர்:

Industrial Trainee

காலிப்பணியிடங்கள்: 25 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் ICAI நிறுவனத்தில் Intermediate Examination-ல் (CA / CMA) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்
பணிக்கான வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles