9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் Associate Consultant வேலைவாய்ப்பு – ONGC Recruitment 2023!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் Associate Consultant வேலைவாய்ப்பு – ONGC Recruitment 2023!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Associate Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Associate Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)
பதவியின் பெயர்: Associate Consultant
பணியிடங்கள்: 12 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: ONGC நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் E4, E5 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executives பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.68,000/- முதல் ரூ.70,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Test, Interaction / Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
மின்னஞ்சல் முகவரி:   AGTWS@ONGC.CO.IN
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 21வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles