9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

OIL நிறுவனத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – OIL Recruitment 2023!

OIL நிறுவனத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – OIL Recruitment 2023!

OIL என்னும் Oil India Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Drilling Engineer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Drilling Engineer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Oil India Limited (OIL)
பணியின் பெயர்: Drilling Engineer
பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள்
வயது வரம்பு: 06.07.2023 அன்றைய தினத்தின் படி, 24 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.80,000/-
தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 06.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles