21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

ஆயில் இந்தியா நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.70,000/- மாத ஊதியம் || OIL India Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.70,000/- மாத ஊதியம் || OIL India Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தின் (Oil India Limited) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Chemist – Fields, Chemist – Laboratory பணிக்கான காலியிடங்கள் நேர்காணல் வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

OIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited)
பணியின் பெயர்:

Chemist – Fields, Chemist – Laboratory

காலிப்பணியிடங்கள்:

16 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Chemistry பாடப்பிரிவில் Master Degree

அனுபவம்:

குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு:

குறைந்தது 24 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
ஊதியம்:

ரூ.70,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Interview
Interview நடைபெறும் நாள்:

15.09.2023

Interview நடைபெறும் நேரம்:

காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை
Interview நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

 Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles