14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.70,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – OIL Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.70,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – OIL Recruitment 2023!

Geologist – I / II பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆயில் இந்தியா நிறுவனம் (OIL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Geologist – I / II பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ஆயில் இந்தியா நிறுவனம் (OIL)
பணியின் பெயர்:

Geologist – I / Geologist – II

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech, Ph.D

அனுபவ விவரம்:

01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
வயது விவரம்:

18.08.2023 அன்றைய தினத்தின் படி, 24 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.70,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

18.08.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்:  

அறிவிப்பில் காணவும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles