21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ITI / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – OIL Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ITI / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – OIL Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தின் (Oil India Limited) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Electrical Supervisor, Assistant Rig Electrician, Assistant Fitter, Assistant Diesel Mechanic போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

OIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited)
பதவியின் பெயர்:

Electrical Supervisor, Assistant Rig Electrician, Assistant Fitter, Assistant Diesel Mechanic, Rig Maintenance Assistant, Assistant Mechanic

பணியிடங்கள்:

67 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + Diploma / ITI

அனுபவ விவரம்:

02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை
வயது விவரம்:

Assistant Fitter / Assistant Diesel Mechanic – 18 வயது முதல் 30 வயது வரை, மற்ற பணிகளுக்கு – 18 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC (NCL) – 03 ஆண்டுகள்
மாத ஊதியம்:

ரூ.16,640/- முதல் ரூ.19,500/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Walk-in Practical, Skill Test cum Personal Assessment
Walk-in Practical / Skill Test cum Personal Assessment நடைபெறும் நாள்:

07.08.2023 முதல் 12.08.2023 வரை

Walk-in Practical, Skill Test cum Personal Assessment நடைபெறும் நேரம்:

காலை 07.00 மணி முதல் 9.00 மணி வரை

Walk-in Practical, Skill Test cum Personal Assessment நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles