14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.19,500/- சம்பளம் !

Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.19,500/- சம்பளம் !

ஆயில் இந்தியா லிமிடெட் என்பது ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Contractual Post Graduate Teacher பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500/- சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Contractual Post Graduate Teacher பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Oil India Limited
 பணியின் பெயர்:

Contractual Post Graduate Teacher

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் M.A, M.Sc

 வயது வரம்பு:

அதிகபட்சம் 45
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம்  ரூ.19,500/-

தேர்வு செய்யப்படும் முறை:

Walk-in-Practical/ Skill Test
 விண்ணப்பிக்கும் முறை:

Offline

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

14.12.2023
Download Notification Link:

Click Here

 Application Form Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles