31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Oil India Limited Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Oil India Limited Recruitment 2023!

ஆயில் இந்தியா நிறுவனத்தின் (Oil India Limited) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Consultant (Land) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 11.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Consultant பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited)
பணியின் பெயர்:

Consultant (Land)

காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Law பாடப்பிரிவில் Bachelor’s Degree (LLB)
அனுபவம்: OIL அல்லது PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager பதவியில் குறைந்தது 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 11.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.60,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Personal Interaction
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: recruitment.phq@oilindia.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles