14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

NYKS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.40,000/- மாத ஊதியம் || NYKS Recruitment 2023!

NYKS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.40,000/- மாத ஊதியம் || NYKS Recruitment 2023!

Nehru Yuva Kendra Sangathan (NYKS) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Young Professional பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Young Professional பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Nehru Yuva Kendra Sangathan (NYKS)
பதவியின் பெயர்:

Young Professional

காலிப்பணியிடங்கள்:

Various
கல்வி தகுதி:

Bachelor’s Degree

வயது வரம்பு:

அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

மாத சம்பளம்:

ரூ.40,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்:

Online
மின்னஞ்சல் முகவரி:

ddpersonnel@gmail.com

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles