19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

மாதம் ரூ.67,700/- ஊதியத்தில் NWDA நிறுவனத்தில் அரிய வேலைவாய்ப்பு 2023 !

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Superintending Engineer & Deputy Director/Executive Engineer பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.67,700/- முதல் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Superintending Engineer பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: National Water Development Agency
பணியின் பெயர்: Superintending Engineer & Deputy Director/Executive Engineer
காலிப்பணியிடங்கள் : 09
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 56
ஊதியம்  : மாதம் ரூ.67,700/- முதல் ரூ.2,09,200/- வரை சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles