18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

நவோதயா வித்யாலயா சமிதி நிறுவனத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NVS Recruitment 2023!  

நவோதயா வித்யாலயா சமிதி நிறுவனத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NVS Recruitment 2023!

நவோதயா வித்யாலயா சமிதி நிறுவனத்தின் (NVS) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Commissioner (Finance) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

Assistant Commissioner பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: நவோதயா வித்யாலயா சமிதி (NVS)
பதவியின் பெயர்: Assistant Commissioner (Finance)
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Commerce பாடப்பிரிவில்  Bachelor’s Degree
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Finance, Accounts / Audit   துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவியில் குறைந்தது 08 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: NVS ஊழியர்களுக்கு – 02 ஆண்டுகள்
மாத சம்பளம்: Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: applications.nvs@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles