21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – NTRO Recruitment 2023!

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – NTRO Recruitment 2023!

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NTRO) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Motor Transport Assistant (Grade A) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Motor Transport Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NTRO)
பணியின் பெயர்: Motor Transport Assistant (Grade A)
காலியிடங்கள்: 18 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: 10ம் வகுப்பு
முன்னனுபவம்: மத்திய அரசு  நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 02 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்வதற்கான முறை: Deputation / Absorption விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்குப் பின் வரும் 30 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles