14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 45 காலியிடங்கள் – ரூ.1,42,400/- மாத ஊதியம் || NTRO Recruitment 2023!

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 45 காலியிடங்கள் – ரூ.1,42,400/- மாத ஊதியம் || NTRO Recruitment 2023!

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NTRO) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Analyst A பணிக்கான 45 காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,42,400/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.    

Analyst A பணி குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NTRO)
பணியின் பெயர்: Analyst A
காலிப்பணியிடங்கள்: 45 பணியிடங்கள்
விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி:  பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma
வயது விவரம்: 31.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: மத்திய அரசு விதிமுறைப்படி
ஊதியம் (Pay Matrix Level): Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023 (Updated)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles