31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம் !

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம் !

தேசிய அனல் மின் நிறுவனம் இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தில் Executive Trainee Finance பணிக்கென 30 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்.

Executive Trainee Finance பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NTPC Limited
 பணியின் பெயர்:

Executive Trainee Finance

காலிப்பணியிடங்கள் :

30
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் CA, CMA

 வயது வரம்பு:

அதிகபட்சம் 29
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.40,000/- முதல்  ரூ.1,40,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

20.12.2023
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles