Diploma முடித்தவர்களுக்கான NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.24,000/- ஊதியம் || NTPC Recruitment 2023!
தேசிய அனல்மின் நிலையத்தின் (NTPC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Diploma Trainees பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். மேலும் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.24,000/- மாத ஊதியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Diploma Trainees பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தேசிய அனல்மின் நிலையம் (NTPC) |
பதவியின் பெயர்: |
Diploma Trainees |
காலிப்பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
கல்வித் தகுதி: |
Electrical, Electrical & Electronics Engineering, Instrumentation, Electronics Engineering பாடப்பிரிவில் Diploma |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 30 வயது |
வயது தளர்வு: |
05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
மாத சம்பளம்: |
ரூ.24,000/- |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Online Aptitude Test, Online Technical Test |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: |
25.08.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
10.09.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |