9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || NTPC Recruitment 2023!

தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || NTPC Recruitment 2023!

இந்தியாவின் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம், வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Associate பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)
பணியின் பெயர்: Associate
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு அல்லது PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Senior Level Executive Secretary பதவியில் (அல்லது) NTPC நிறுவனத்தில் E4 / E5 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப NTPC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link:                        Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles