21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || NTPC Recruitment 2023!

தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || NTPC Recruitment 2023!

தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Associate பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)
பதவியின் பெயர்:

Associate

மொத்த பணியிடங்கள்:

Various
முன்னனுபவம்:

அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் E2 முதல் E4 வரையிலான ஊதிய அளவின் கீழ்வரும் Senior Executive பதவியில் போதிய ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்

அதிகபட்ச வயது வரம்பு:

64 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

NTPC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிப்பதற்கான முறை: 

Online
விண்ணப்பிக்க இறுதி நாள்:

06.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles