21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || NTPC Recruitment 2023!

NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || NTPC Recruitment 2023!

இந்தியாவின் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல் மின் நிலையம் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Associate பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Associate பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தேசிய அனல் மின் நிலையம் (NTPC)
பதவியின் பெயர்:

Associate

காலிப்பணியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Engineering பாடப்பிரிவில் Degree

அனுபவ விவரம்:

NTPC நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் GM / CGM / ED பதவிகளில் குறைந்தது 20 ஆண்டுகளாவது பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது விவரம்:

அதிகபட்சம் 64 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: 

NTPC நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

 Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles