தேசிய அனல் மின் நிறுவனத்தில் 30 காலியிடங்கள் – ரூ.30,000/- ஊதியம் || NTPC Recruitment 2023!
Assistant Chemist Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 27 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NTPC நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) |
பணியின் பெயர்: |
Assistant Chemist Trainee |
மொத்த பணியிடங்கள்: |
30 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 27 வயது |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் |
ஊதியம்: |
ரூ.30,000/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Online Written Test, Merit List, Document Verification |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
General / OBC / EWS – ரூ.300/-, SC / ST / Female / PWBD / XSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
18.05.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
01.06.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: | |
Official Website Link: |