தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NSIC Recruitment 2023!
MHRD NATS ஆனது Apprentices பணிக்கென இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் (NSIC) காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.11,500/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Apprentices பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC) |
பணியின் பெயர்: | Graduate Apprentices, Technician (Diploma) Apprentices |
பணியிடங்கள்: | 06 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: | குறைந்தது 01 ஆண்டு |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma |
வயது வரம்பு: | குறைந்தப்பட்சம் 18 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
ஊக்கத்தொகை: | ரூ.10,000/- முதல் ரூ.11,500/- வரை |
தேர்வு செய்யும் முறை: | நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |
—