22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

NSIC நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – NSIC Recruitment 2023!

NSIC நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – NSIC Recruitment 2023!

MHRD NATS நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் National Small Industries Corporation Limited (NSIC) காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Apprentice பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Apprentice பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Small Industries Corporation Limited (NSIC)
பணியின் பெயர்: Apprentice
காலிப்பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma
வயது வரம்பு: Apprenticeship விதிமுறைப்படி
ஊக்கத்தொகை: ரூ.10,000/- முதல் ரூ.11,500/- வரை
தேர்வு முறை: Merit List, Document Verification
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles