14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

NPS Trust ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023- மாதம் ரூ.99,750/- ஊதியம் !

தேசிய ஓய்வூதிய அமைப்பின் அறக்கட்டளை ஆனது ஆன்லைனில் Officer Grade A & B பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500/- முதல் ரூ.99,750/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Officer Grade A & B பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: National Pension System Trust
பணியின் பெயர்: Assistant Manger (Grade A), Manager (Grade B)
காலிப்பணியிடங்கள் : 05
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Master’s degree, ACA, FCA, CFA, LLB, BE, B.Tech
வயது வரம்பு: அதிகபட்சம் 30
ஊதியம்: மாதம் ரூ.44,500/- முதல் ரூ.99,750/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview, Written Test
விண்ணப்பக்கட்டணம்:

Unreserved, EWS & OBC பிரிவினருக்கு ரூ.1,000/-

SC/ST/PwBD/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles