22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

இந்திய அணுசக்தி கழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NPCIL Recruitment 2023!

இந்திய அணுசக்தி கழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NPCIL Recruitment 2023!

இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Clerical Assistant, Office Assistant பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 16.07.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NPCIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய அணுசக்தி கழகம் (NPCIL)
பணியின் பெயர்: Clerical Assistant, Office Assistant
மொத்த பணியிடங்கள்: 16 பணியிடங்கள்
கல்வி தகுதி: Clerical Assistant – Graduate Degree, Office Assistant – 10ம் வகுப்பு
வயது வரம்பு: 04.08.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 58 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NPCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles