16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

NPCIL நிறுவனத்தில் 100 காலியிடங்கள் – ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NPCIL Recruitment 2023!

NPCIL நிறுவனத்தில் 100 காலியிடங்கள் – ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NPCIL Recruitment 2023!

இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Trade Apprentices பணிக்கான 100 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊக்கத்தொகை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Trade Apprentices பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL)
பணியின் பெயர்: Trade Apprentices
காலியிடங்கள்: 100 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI
வயது விவரம்: 18.07.2023 அன்றைய தினத்தின் படி, 14 வயது முதல் 24 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
ஊக்கத்தொகை:    ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை
தேர்வு செய்யும் முறை: Merit List
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 27.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles