25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் (NPCI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பத்தின் படி, Associate / Senior Associate Emerging Fintech, Suitable Role Fintech Solutions ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம். விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

NPCI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI)
பதவியின் பெயர்: Associate / Senior Associate Emerging Fintech, Suitable Role Fintech Solutions
பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Graduate Degree, MBA, PGDM, B.Tech, BE
அனுபவ விவரம்: குறைந்தது 02 வருடங்கள் முதல் அதிகபட்சம் 09 வருடங்கள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: NPCI நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link:    Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles