22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

NPCI நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

NPCI நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

NPCI என்னும் National Payments Corporation of India ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Lead Marketing, Lead Tokenization ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

NPCI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: 

National Payments Corporation of India (NPCI)
பணியின் பெயர்:

Lead Marketing, Lead Tokenization

பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: BE, B.Tech, BBA, BMS, MBA, PGDM
பணிக்கான அனுபவம்: 05 ஆண்டுகள்  முதல் 11 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: NPCI நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link:        Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles